வெள்ளி, 27 ஏப்ரல், 2012

சிவபுராணம்



திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் எனப் புகழப்படும் திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகப் பெருமான்.

அவர் அருளிய, சிவபுராணம் சைவ சித்தாந்த நெறிகளை உள்ளடக்கியது. இம்மை மறுமைப் பலன்களை அளிக்க வல்ல சிவபுராணத்தை பக்தியுடன் தினம் பாராயணம் செய்தால் தில்லைக்கூத்தாடிடும் பொன்னம்பலத்திறைவன் வேண்டுவனவற்றை எல்லாம் அருளுவான்.


  சிவ புராணம்

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின்ற அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வாழ்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க
கரம்குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தோன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி

சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறத் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையென் புகழுமாறு ஒன்றறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்தஅகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா

பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப்புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற் போலச்

சிறந்த அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி
மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்கரஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராரே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரியநுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேஎம் ஐயா அரனேஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்

மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித்திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
                                                                   திருச்சிற்றம்பலம்                 

திருக்கயிலை வாசனாகிய சிவபெருமான் திருவடிகள் பணிந்து, திருவருள் பெற்று,

வெற்றி பெறுவோம்!!!

வியாழன், 19 ஏப்ரல், 2012

ஸ்ரீ வாராஹி துதிகள்


ஸ்ரீ வாராஹி தேவி, ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் சேனாதிபதியாக வழிபடப்படுகிறாள்.

ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபடுவதால் சத்ரு தொல்லை, பயம் நீங்கும். வாக்குவன்மை அதிகரிக்கும். மலை போன்ற பிரச்னைகளும் பனி போல நீங்கும். தினமும் குறித்த நேரத்தில் அம்பிகையை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும். தகுந்த குருவைக் கொண்டு, அம்பிகையின் மந்திர உச்சாடனங்களைக் கற்று, பின் சொல்ல வேண்டும்.


ஸ்ரீ வாராஹி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:

ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பலாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம:
ஓம் ஐம் க்லௌம் வாமாயை நம:
ஓம் ஐம் க்லௌம் தர்மிண்யை நம:

ஓம் ஐம் க்லௌம் அதிசயகார்ய ஸித்திதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பகவத்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புர ரக்ஷிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வனப்ரியாயை நம:
ஓம் ஐம் க்லௌம் காம்யாயை நம:
ஓம் ஐம் க்லௌம் காஞ்சன்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கபாலின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தாராயை நம:
ஓம் ஐம் க்லௌம் லக்ஷ்ம்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சக்த்யை நம:

ஓம் ஐம் க்லௌம் சண்ட்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பீமாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அபயாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வார்த்தாள்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வாக் விலாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் நித்ய வைபவாயை நம:
ஓம் ஐம் க்லௌம் நித்ய சந்தோஷின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மணிமகுட பூஷணாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மணிமண்டப வாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ரக்தமால் யாம் பரதராயை நம:

ஓம் ஐம் க்லௌம் கபாலி ப்ரிய தண்டின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் தண்டநாயக்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கிரிசக்ர ரதாரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் உத்தராயை நம:
ஓம் ஐம் க்லௌம் வராஹ முகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பைரவ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் குர்குராயை நம:
ஓம் ஐம் க்லௌம் வாருண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ப்ரும்மரந்தரகாயை நம:

ஓம் ஐம் க்லௌம் ஸ்வர்க்காயை நம:
ஓம் ஐம் க்லௌம் பாதாள காயை நம:
ஓம் ஐம் க்லௌம் பூமிகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரியை நம:
ஓம் ஐம் க்லௌம் அஸிதாரிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கர்கராயை நம:
ஓம் ஐம் க்லௌம் மனோவாஸாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அந்தே அந்தின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சதுரங்க பலோத்கடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸத்யாயை நம:

ஓம் ஐம் க்லௌம் க்ஷேத்ரக்ஞாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மங்களாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யுஞ்சயாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மகிஷக்ன்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸிம்ஹாருடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மஹிஷாருடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வ்யாக்ராரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ருந்தே ருந்தின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் தான்யப்ரதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் தராப்ரதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பாபநாசின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தோஷநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ரிபு நாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் க்ஷமாரூபிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸித்திதாயின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ரௌத்ர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சர்வக்ஞாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வ்யாதிநாஸின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் அபயவரதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஜம்பே ஜம்பின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் உத்தண்டின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தண்டநாயிகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் துக்கநாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தாரித்ர்ய நாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஹிரண்ய கவசாயை நம:
ஓம் ஐம் க்லௌம் வ்யசவாயிகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அரிஷ்டதமன்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சாமுண்டாயை நம:

ஓம் ஐம் க்லௌம் கந்தின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கோரக்ஷகாயை நம:
ஓம் ஐம் க்லௌம் பூமிதானேஸ்வர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மோஹே மோஹின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஹூரூபாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்வப்னவாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மஹா வராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஆஷாட பஞ்சமி பூஜனப்பிரியாயை நம:
ஓம் ஐம் க்லௌம் மதுவாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் மந்த்ரிணி வாராஹ்யை நம:

ஓம் ஐம் க்லௌம் பக்த வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஞ்சம்யை நம:
ஓம் ஐம் க்லௌம் பஞ்ச பஞ்சிகாபீடவாஸின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸமயேஸ்வர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸங்கேதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்தம்பே ஸ்தம்பின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் வன வாசின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் கிருபா ரூபின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் தயாரூபின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸகலவிக்ன விநாஸின்யை நம:

ஓம் ஐம் க்லௌம் போத்ரிண்யை நம:
ஓம் ஐம் க்லௌம் சர்வ துஷ்ட ஜிஹ்வா முகவார்க் ஸ்தம்பின்யை நம:
ஓம் ஐம் க்லௌம் அனுக்ரஹதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் அணிமாதி சித்திதாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ ப்ருஹத் வாராஹ்யை நம:
ஓம் ஐம் க்லௌம் ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம:
ஓம் ஐம் க்லௌம் விஸ்வ விஜயாயை நம:
ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புவனேஸ்வரீ ப்ரிய மஹா வாராஹ்யை நம:

சகல ஆபத்துகளும் நீங்க, கீழ்க்கண்ட பன்னிரு நாமங்களைத் தினம் பாராயணம் செய்ய வேண்டும்.

ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமாக்கள்

பஞ்சமீ, தண்டநாதா, ஸங்கேதா, ஸமேஸ்வரீ, ஸமய ஸங்கேதா, வாராஹீ, போத்ரிணீ, ஸிவா, வார்த்தாளீ, மஹா ஸேநா, ஆஜ்ஞாசக்ரேஸ்வரீ, அரிக்நீ.

ஸ்ரீ வாராஹி 108 போற்றி

ஓம் வாராஹி போற்றி
ஓம் சக்தியே போற்றி
ஓம் சத்தியமே போற்றி
ஓம் ஸாகாமே போற்றி
ஓம் புத்தியே போற்றி
ஓம் வித்துருவமே போற்றி
ஓம் சித்தாந்தி போற்றி
ஓம் நாதாந்தி போற்றி
ஓம் வேதாந்தி போற்றி
ஓம் சின்மயா போற்றி

ஓம் ஜெகஜோதி போற்றி
ஓம் ஜெகஜனனி போற்றி
ஓம் புஷ்பமே போற்றி
ஓம் மதிவதனீ போற்றி
ஓம் மனோநாசினி போற்றி
ஓம் கலை ஞானமே போற்றி
ஓம் சமத்துவமே போற்றி
ஓம் சம்பத்கரிணி போற்றி
ஓம் பனை நீக்கியே போற்றி
ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி

ஓம் தேஜஸ் வினி போற்றி
ஓம் காம நாசீனி போற்றி
ஓம் யகா தேவி போற்றி
ஓம் மோட்ச தேவி போற்றி
ஓம் நானழிப்பாய் போற்றி
ஓம் ஞானவாரினி போற்றி
ஓம் தேனானாய் போற்றி
ஓம் திகட்டா திருப்பாய் போற்றி
ஓம் தேவ கானமே போற்றி
ஓம் கோலாகலமே போற்றி

ஓம் குதிரை வாகனீ போற்றி
ஓம் பன்றி முகத்தாய் போற்றி
ஓம் ஆதி வாராஹி போற்றி
ஓம் அனாத இரட்சகி போற்றி
ஓம் ஆதாரமாவாய் போற்றி
ஓம் அகாரழித்தாய் போற்றி
ஓம் தேவிக்குதவினாய் போற்றி
ஓம் தேவர்க்கும் தேவி போற்றி
ஓம் ஜுவாலாமுகி போற்றி
ஓம் மாணிக்கவீணோ போற்றி

ஓம் மரகதமணியே போற்றி
ஓம் மாதங்கி போற்றி
ஓம் சியாமளி போற்றி
ஓம் வாக்வாராஹி போற்றி
ஓம் ஞானக்கேணீ போற்றி
ஓம் புஷ்ப பாணீ போற்றி
ஓம் பஞ்சமியே போற்றி
ஓம் தண்டினியே போற்றி
ஓம் சிவாயளி போற்றி
ஓம் சிவந்தரூபி போற்றி

ஓம் மதனோற்சவமே போற்றி
ஓம் ஆத்ம வித்யே போற்றி
ஓம் சமயேஸ்ரபி போற்றி
ஓம் சங்கீதவாணி போற்றி
ஓம் குவளை நிறமே போற்றி
ஓம் உலக்கை தரித்தாய் போற்றி
ஓம் சர்வ ஜனனீ போற்றி
ஓம் மிளாட்பு போற்றி
ஓம் காமாட்சி போற்றி
ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி

ஓம் முக்கால ஞானி போற்றி
ஓம் சர்வ குணாதி போற்றி
ஓம் ஆத்ம வயமே போற்றி
ஓம் ஆனந்தானந்தமே போற்றி
ஓம் நேயமே போற்றி
ஓம் வேத ஞானமே போற்றி
ஓம் அகந்தையழிப்பாய் போற்றி
ஓம் அறிவளிப்பாய் போற்றி
ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி
ஓம் கலையுள்ளமே போற்றி

ஓம் ஆன்ம ஞானமே போற்றி
ஓம் சாட்சியே போற்றி
ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி
ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி
ஓம் மரணமழிப்பாய் போற்றி
ஓம் ஹிருதய வாகீனி போற்றி
ஓம் ஹிமாசல தேவி போற்றி
ஓம் நாத நாமக்கிரியே போற்றி
ஓம் உருகும் கோடியே போற்றி
ஓம் உலுக்கும் மோகினி போற்றி

ஓம் உயிரின் உயிரே போற்றி
ஓம் உறவினூற்றே போற்றி
ஓம் உலகமானாய் போற்றி
ஓம் வித்யாதேவி போற்றி
ஓம் சித்த வாகினீ போற்றி
ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி
ஓம் இலயமாவாய் போற்றி
ஓம் கல்யாணி போற்றி
ஓம் பரஞ்சோதி போற்றி
ஓம் பரப்பிரஹ்மி போற்றி

ஓம் பிரகாச ஜோதி போற்றி
ஓம் யுவன காந்தீ போற்றி
ஓம் மௌன தவமே போற்றி
ஓம் மேதினி நடத்துவாய் போற்றி
ஓம் நவரத்ன மாளிகா போற்றி
ஓம் துக்க நாசினீ போற்றி
ஓம் குண்டலினீ போற்றி
ஓம் குவலய மேனி போற்றி
ஓம் வீணைஒலி யே போற்றி
ஓம் வெற்றி முகமே போற்றி

ஓம் சூதினையழிப்பாய் போற்றி
ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி
ஓம் அண்ட பேரண்டமே போற்றி
ஓம் சகல மறிவாய் போற்றி
ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி
ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி
ஓம் வாராஹி பதமே போற்றி


ஸ்ரீ வாராஹியைப் போற்றித் தொழுது, அன்னையின் பாதம் பணிந்து,

வெற்றி பெறுவோம்!!!!!

புதன், 11 ஏப்ரல், 2012

SRI MAHALAKSHMI STHUTHIS....ஸ்ரீ மஹாலக்ஷ்மி துதிகள்




ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்

1. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

2. நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி
ஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

3. ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

4. ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

5. ஆதியந்த்ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

6. ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

7. பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

8. ச்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே3.
ஜகத்ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

9. மஹாலக்ஷ்மிம் யஷ்டகஸ்தோத்ரம்ய: படேத் பக்திமான்நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

10. ஏககாலே படேந்நித்யம் மஹாபாப வினாஸநம்
த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:

11. த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா

                                             
                                                       ===============================================================



மஹாலக்ஷ்மியை வைபவ லக்ஷ்மியாக ஆவாஹனம் செய்து, கீழ்க்காணும் லக்ஷ்மி துதியைக் கூறி, நாணயங்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.

ஸ்ரீவைபவ லக்ஷ்மி விசேஷ அர்ச்சனை

 ஸ்ரீ பார்வதீ ஸரஸ்வதீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ விஷ்ணுப்ரியே மஹாமாயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ கமலே விமலே தேவி மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ காருண்ய நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ தாரித்ரிய துக்க சமனீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஸ்ரீதேவீ நித்ய கல்யாணீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஸமுத்ர தனயே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ராஜ லக்ஷ்மீ ராஜ்ய லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ வீர லக்ஷ்மீ விஜய லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ மூக ஹந்த்ரீ மந்த்ரரூபாயை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஸ்ரீ மஹிஷாஸுர ஸம்ஹர்த்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ மதுகைடப நித்ராவே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ சங்கசக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ வைகுண்ட ஸ்ருதயாவாஸே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ பக்ஷீந்த்ர வாஹனே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ தான்யரூபே தான்யலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஸ்வர்ணரூபே ஸ்வர்ண மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ வித்தரூபே வித்தலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ வித்யாரூபே வித்லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஹரிப்ரியே வேதரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஸ்ரீ ஃபலரூபே ஃபல தாத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ நிஸ்துலே நிர்மலே நித்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ரத்னரூபே ரத்னலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ க்ஷüரரூபே க்ஷüரதாத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ வேதரூபே நாதரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ப்ராணரூபே ப்ராண மூர்த்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ப்ரணவானந்த மஹாஸே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ப்ரஹ்மரூபே ப்ரஹ்ம தாத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஜாதவேத ரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஆதார சுல்க நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஸ்ரீ ஸுஷும்னா ஸுஷிராந்தஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ யோகாநந்த ப்ரதாயின்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஸெளந்தர்ய ரூபிணீ தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஸித்தலக்ஷ்மீ ஸித்தரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஸர்வ ஸந்தோஷஸத்ரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ துஷ்டிதே புஷ்டிதே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ராஜ ராஜார்ச்சித பதே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஸாரஸ்வரூபே திவ்யாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ சாரித்ர்ய திவ்ய சுத்தாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ வேதகுஹ்யே சுபே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஸ்ரீ தர்மார்த்த காமரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ மோக்ஷ ஸாம்ராஜ்ய நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஸர்வ கம்யே ஸர்வரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ மோஹனீ மோஹ ரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ பஞ்சபூதாந்தராளஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ நாராயண ப்ரியதமே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ காரணீ கார்யரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ அனந்த தல்ப சயனே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ லோகைக ஜனனீ வந்த்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ சம்புரூபே சம்புமுத்ரே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஸ்ரீ ப்ரஹ்மரூபே ப்ரஹ்மமுத்ரே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ விஷ்ணுரூபே விஷ்ணுமாயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஆஜ்ஞா சக்ராப்ஜ நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஹகாரரேஃப சக்த்யாபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஹ்ருதயாம்புஜ தீபாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ விஷ்ணுக்ரந்தி விசாலாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஆதாரமூல நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ப்ரஹ்மக்ரந்தி ப்ரகாசாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ குண்டலீ சயநானந்தீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஜீவாத்ம ரூபிணீ மாதா மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஸ்ரீ ஸ்தூல ஸூக்ஷ்ம ப்ரகாசஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ப்ரஹ்மாண்ட பாண்ட ஜனனீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ அச்வத்த வ்ருக்ஷ ஸந்துஷ்டே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ காருண்ய பூர்ணே ஸ்ரீதேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ மூர்த்தி த்ரய ஸ்வரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ பானு மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஸூர்ய ப்ரகாச ரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ சந்த்ர மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ பீதாம்பரதரே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ திவ்யாபரண சோபாட்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஸ்ரீ ப்ராஹ்மணாராதிதே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ நாரஸிஹ்மீ க்ருபாஸிந்தோ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ வரதே மங்களே மான்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ பத்மாடவீ நிலயனே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ வ்யாஸாதி திவ்யஜ்ஞ ஸம்பூஜ்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஜயலக்ஷ்மீ ஸித்தலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ராஜமுத்ரே விஷ்ணுமுத்ரே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஸர்வார்த்த ஸாதகீ நித்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஹனுமத் பக்தி ஸந்துஷ்டே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஸ்ரீ மஹதீ கீத நாதஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ரதிரூபே ரம்யரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ காமாங்கீ காமஜனனீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஸுதாபூர்ணே ஸுதாரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ இந்த்ர வந்த்யே தேவலக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ அஷ்டைச்வர்ய ஸ்வரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ தர்மராஜ ஸ்வரூபிண்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ரக்ஷவரபுரீ லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ரத்னாகர ப்ரபாரம்போ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ மருத்புர மஹானந்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஸ்ரீ குபேர லக்ஷ்மீ மாதங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஈசான லக்ஷ்மீ ஸர்வேசீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ப்ரஹ்மபீடே மஹாபீடே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீமாயா பீடஸ்திதே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீசக்ர வாஸிநீ கன்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ அஷ்டபைரவ ஸம்பூஜ்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ அஸிதாங்க பூரீ நாதே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஸித்தலக்ஷ்மீ மஹாவித்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ புத்தீந்த்ரியாதி நிலயே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ரோக தாரித்ர்ய சமனீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஸ்ரீ ம்ருத்யு ஸந்தாப நாசின்யை மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ பதிப்ரியே பதிவ்ரதே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ சதுர்புஜே கோமளாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ பக்ஷ்ரூபே புக்தி தாத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஸதானந்தமயே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ பக்திப்ரியே பக்திகம்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஸ்தோத்ரப்ரியே ரமேராமே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ராமநாம ப்ரியே தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ கங்கா ப்ரியே சுத்த ரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ விச்வ பர்த்ரீ விச்வமூர்த்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஸ்ரீ க்ருஷ்ண ப்ரியே க்ருஷ்ண ரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ கீதரூபே ராகமூர்த்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஸாவித்ரீ பூத ஸாவித்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ காயத்ரீ ப்ரஹ்ம காயத்ரீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ப்ரஹ்மீ ஸரஸ்வதி தேவீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ சுகலாபினீ சுத்தாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ வீணாதர ஸ்தோத்ர கம்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஆஜ்ஞாகரீ ப்ராஜ்ஞவந்த்யே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ வேதாங்கவன ஸாராங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ நாதாந்த ரஸபூயிஷ்டே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

ஸ்ரீ திவ்யசக்தி மஹாசக்தி மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ந்ருத்தப்ரியே ந்ருத்த லக்ஷ்மீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ சது: ஷஷ்டி கலாரூபே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ ஸர்வ மங்கள ஸம்பூரணே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ திவ்ய கந்தாங்க ராகாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ முக்திதே முக்தி தேஹஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே
ஸ்ரீ யஜ்ஞஸாரார்த்த சுத்தாங்கீ மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே


=========================================================================



லக்ஷ்மி அஷ்டோத்திரம்

இந்த அஷ்டோத்திரத்தைக் கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பு

ஓம் ப்ரக்ருத்யை நம
ஓம் விக்ருத்யை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம
ஓம் ச்ரத்தாயை நம
ஓம் விபூத்யை நம
ஓம் ஸுரப்யை நம
ஓம் பரமாத்மிகாயை நம
ஓம் வாசே நம
ஓம் பத்மாலயாயை நம

ஓம் பத்மாயை நம
ஓம் சுசயே நம
ஓம் ஸ்வாஹாயை நம
ஓம் ஸ்வதாயை நம
ஓம் ஸுதாயை நம
ஓம் தன்யாயை நம
ஓம் ஹிரண் மய்யை நம
ஓம் லக்ஷ்ம்யை நம
ஓம் நித்ய புஷ்டாயை நம
ஓம் விபாவர்யை நம

ஓம் அதித்யை நம
ஓம் தித்யை நம
ஓம் தீப்தாயை நம
ஓம் வஸுதாயை நம
ஓம் வஸுதாரிண்யை நம
ஓம் கமலாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் காமாயை நம
ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நம
ஓம் அனுக்ரஹபதாயை நம

ஓம் புத்யை நம
ஓம் அநகாயை நம
ஓம் ஹரிவல்லபாயை நம
ஓம் அசோகாயை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் தீப்தாயை நம
ஓம் லோக சோக விநாசிந்யை நம
ஓம் தர்ம நிலயாவை நம
ஓம் கருணாயை நம
ஓம் லோகமாத்ரே நம

ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மஹஸ்தாயை நம
ஓம் பத்மாக்ஷ்யை நம
ஓம் பத்மஸுந்தர்யை நம
ஓம் பக்மோத்பவாயை நம
ஓம் பக்த முக்யை நம
ஓம் பத்மனாப ப்ரியாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் பத்ம மாலாதராயை நம
ஓம் தேவ்யை நம

ஓம் பத்மிந்யை நம
ஓம் பத்மகந்திந்யை நம
ஓம் புண்யகந்தாயை நம
ஓம் ஸுப்ரஸந்நாயை நம
ஓம் ப்ரஸாதாபி முக்யை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் சந்த்ரவதநாயை நம
ஓம் சந்த்ராயை நம
ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம
ஓம் சதுர்ப் புஜாயை நம

ஓம் சந்த்ர ரூபாயை நம
ஓம் இந்திராயை நம
ஓம் இந்து சீதலாயை நம
ஓம் ஆஹ்லாத ஜநந்யை நம
ஓம் புஷ்ட்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் சிவகர்யை நம
ஓம் ஸத்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் விச்ய ஜநந்யை நம

ஓம் புஷ்ட்யை நம
ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம
ஓம் சாந்தாயை நம
ஓம் சுக்லமாம்யாம்பரரயை நம
ஓம் ச்ரியை நம
ஓம் பாஸ்கர்யை நம
ஓம் பில்வ நிலாயாயை நம
ஓம் வராய ரோஹாயை நம
ஓம் யச்சஸ் விந்யை நம

ஓம் வாஸுந்தராயை நம
ஓம் உதா ராங்காயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் த ந தாந்யகர்யை நம
ஓம் ஸித்தயே நம
ஓம் ஸத்ரைணஸெம்யாயை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நம
ஓம் வரலக்ஷம்யை நம

ஓம் வஸுப்ரதாயை நம
ஓம் சுபாயை நம
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம
ஓம் ஸமுத்ர தநயாயை நம
ஓம் ஜயாயை நம
ஓம் மங்கள தேவதாயை நம
ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நம
ஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நம
ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம

ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம
ஓம் தேவ்யை நம
ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம
ஓம் நவ துர்காயை நம
ஓம் மஹாகாள்யை நம
ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நம
ஓம் த்ரிகால ஜ்நாநஸம் காயை பந்நாயை நம
ஓம் புவனேச்வர்யை நம.



============================================================



ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய ஸ்ரீ ஸ்துதி

. ஸ்ரீமான் வேங்கடநா தார்ய: கவிதார்க்க கேஸரீ
வேதாந்தாசார்யவர்யே மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி:
மாநா தீதப்ரதி தவிபவாம் மங்களம் மங்களானாம்
வக்ஷிபிடீம் மதுவிஜயினோ புஷயந்தீம் ஸ்வாகாந்த்யா
ப்ரத்ய க்ஷõனுச்சவிக மஹிம ப்ராத்தனீனாம் ப்ராஜானாம்
ச்ரயோமூர்த்திம் ச்ரியமசரணஸ்த்வாம் சரண்யாம்ப்ரபத்யே

2. ஆவிர்பாவ கலசஜல தாவத்ரே வாபி யஸ்யாஹ
ஸ்தானம் யஸ்யாஸ் ஸரஸிஜவநம் விஷ்ணுவக்ஷஸ்தலம்வா
பூமா யஸ்யா புவனமகிலம் தேவி திவ்யம் பதம் வா
ஸ்தோகப்ரக்ஞை ரநவதிகுணா ஸ்தூயஸேஸாதகம்த்வம்

3. ஸ்தோதவ்யத்வம் திசதி பவதீ தேஹிபி-ஸ்தூயமானா
தாமேவ த்வாமநிதர கதி: ஸ்தோதுமாசம் ஸமாநஹ
ஸித்தாரம்பஸ் ஸகலபுவனச்லாக நீயோ பவேயம்
ஸேவாபேக்ஷõ தவ சரணயோ: ச்ரயஸே கஸ்யநஸ்யாத்

4. யத்ஸங்கல்பாத் பவதி கமலே யத்ர தேஹன்யமீஷாம்
ஜன்மஸ்தேம ப்ரளயரசனா ஜங்கமாஜங்கமானாம்
தக்கல்யாண் கிமபியமிநாமேக லக்ஷ்யம் ஸமாதௌ
பூர்ணம் தேஜஸ் ஸ்புரதி பவதீபாலாக்ஷரஸாங்கம்

5. நிஷ்ப்ரத்யூஹப்ரணயகடிதம் தம் தேவி நித்யாநபாயம்
விஷ்ணுஸ்த்வம் சேத்ய நவதிகுணம் தவந்த்வமன் யோன்ய லக்ஷ்யம்
சேஷச்சித்தம் விமலனஸாம் மௌளயச்ச ச்ருதீநாம்
ஸம்பத்யந்தே விஹரணவிதௌ யஸ்ய சய்யா விசேஷாஹ

6. உச்தேச்யத்வம் ஜனனி பஜதோருஜ்ஜிதோபாதிகந்தம்
ப்ரத்யக்ருபே ஹவிஷி யுவயோரேக கோஷித்வ யோகாத்
பத்மே பத்யுஸ்தவச நிகமைர் நித்யமந் விஷ்யமாணோ
நாவச்சேதம் பஜதி மஹிமா நர்த்தயன் மாநஸம்நஹ

7. பச்யந்தீஷுக்ருதீஷு பரிதஸ் ஸூரிப்ருந்தேந ஸார்த்தம்
மத்யேக்ருத்ய த்ரிகுணபலகம் நிர்மிதஸ்தானபேதம்
விச்வாதீ சப்ரணயினி ஸதா விப்ரமத்யூதவ்ருத்தௌ
ப்ரம்மேசாத்யா தததி யுவயோரக்ஷசார ப்ரசாரம்

8. அஸ்யேசாநா த்வமஸி ஜகதஸ் ஸம்ச்ரயந் தீ முகுந்தம்
லக்ஷ்மி பத்மா ஜலதித நாயா விஷ்ணுபத்நீந்திரேதி
யந்தாமணி ச்ருதிபரிபணாந்யேவ மாவர் தயந்தஹ
நாவர்தந்தே துரிதபவனப்ரேரிதே ஜன்மசக்ரே

9. த்வாமேவாஹு கதிசிதபரே த்வத்பிரியம் லோகநாதம்
கிம் தைரந்த கல ஹமலிநை ஹி கிஞ்சிதுத் தீர்யமக்நைஹி
த்வத்ஸம்ப்ரீத்யை விஹரதி ஹரௌ ஸம்முகீநாம் ச்ருதீநாம்
பாவாரூடௌ பகவதி யுவாம் தைவதம் தம்பதீ நஹ

10. ஆபந்நார்த்திப் ப்ரசமன விதௌ பத்ததீக்ஷஸ்ய விஷ்ணோஹோ
ஆசக்யுஸ்த்வாம் ப்ரியஸஹசரீ மைகமத்யோப பந்நாம்
பராதுர் பாவைரபி ஸமதநு ப்ராத்வமந்வீயஸே த்வம்
தூரோக்ஷிப்தைரிவ மதுரதா துக்தராசேஸ் தரங்கை ஹி

11. தத்தே சோபாம் ஹரிமரகதே தாவகீ மூர்த்திராத்யா
தந்வீ துங்கஸ் தநபரநதா தப்த ஜாம்பூ நதாபா
யஸ்யாம் கச்சந்யுதய விலயைர் நித்யமாநந்த ஸிந்தௌ
இச்சா வேகொல்லஸிதல ஹரீ விப்ரமம் வ்யக்தயஸ்தே

12. ஆஸம்ஸாரம் விததமகிலம் வாங்மயம் யத்விபூதிர்
யத்ப் ரூபங்காத் குஸுமதனுஷ கிங்கரோ மேருதன்வா
யஸ்யாம் நித்யம் நயநசதகைரேகலக்ஷ்யே மஹேந்த்ரஹ
பத்மே தாஸாம் பரிணதிரஸெள பாவலேசைஸ் த்வதீயைஹீ

13. அக்ரேபர்த்துஸ் ஸரஸிஜமயே பத்ரபீடெ நிஷண்ணா
மம்போரா சேரதிகத ஸுதா ஸம்ப்லவாதுத்தி த்வாம்
புஷ்பாஸார ஸ்தகதிபுவனை புஷ்கலா வர்த்தகாத்யை
கல்ப்தாரம்பா: கனக கலசைரப்யஷிஞ்சன் கஜேந்திரஹ

14. ஆலோக்ய த்வாமமிருத ஸஹஜே விஷ்ணுலக்ஷஸ் தலஸ்தாம்
சாபாக்ராந்தாஸ் சரணமகமந் ஸாவரோதாஸ் ஸுரேந்திராஹ
லப்த்வா பூயஸ்திரிபுவனமிதம் லக்ஷிதம் த்வத்கடாøக்ஷஹி
ஸர்வாகாரஸ்திர ஸமுதாயம் ஸம்பதம் நிர்விசந்தி

15. ஆர்த்தி த்ராணவ்ரதி பிரமிரு தாஸாரநீலாம் புவாஹைஹி
ரம்போஜா நாமுஷஸி மிஷதாமந்தரங்கை ரபாங்கைஹி
யஸ்யாம் யஸ்யாம் திசி விஹாதே தேவி த்ருஷ்டிஸ்த் வதீயா
தஸ்யாம் தஸ்யாமஹமஹ மிகாம் தந்வதே ஸம்பதோகாஹ

16. யோகாரம்ப த்வரித மனஸோ யுஷ்மதை காந்த்ய யுக்தம்
தர்மம் ப்ராப்தும் ப்ரதமமிஹயே தாரயந்தே தனாயாம்
தேஷாம் பூமேர் தனபதிக்ருஹா தம்பராதம் புதோர்வா
தாரா நிர்யாந்த்யதிகமதிகம் வாஞ்சிதா வாம் வஸூநாம்

17. ச்ரேயஸ்காமா கமலநிலயே சித்ரமாம்நாய வாசாம்
சூடாபீடம் தவ பதயுகம் சேதஸா தாரயந்தஹை
சத்ரச்சாயா ஸுபகசிரஸ்ச் காமரஸ்மேர பார்ச்வாஹ
ச்லாகா சப்த ச்ரவண முதிதாஹ ஸ்ரக்விண ஸஞ்சரந்தி

18. ஊரிகர்த்தும் குசலமகிலம் ஜேதுமாநீ நராதீந்
தூரீகர்த்தும் துரிதநிவஹம் த்யக்து மாத்யாம வித்யாம்
அம்ப ஸ்தம்பாவதிக ஜநந க்ராம ஸீமாந்தரேகாம்
ஆலம்பந்தே விமலமனஸோ விஷ்ணுகாந்தே தயாம்தே

19. ஜாதாகாங்க்ஷõ ஜநதி யுவயோ ரேக ஸேவாதிகாரே
மாயாலீடம் விபவமகிலம் மன்யமா நாஸ் த்ருணாய
ப்ரீத்யை விஷ்ணோஸ்தவ ச க்ருதி நப்ரீமந்தோ பஜந்தே
வேலா பங்க ப்ரசமனபலம் வைதிகம் தர்மேஸேதும்

20. ஸேவே தேவி த்ரிதசமஹிளா மௌனி மாலார்சிதம்தே
ஸித்தி÷க்ஷத்ரம் சமித விபதாம் ஸம்பதாம் பாதபத்மம்
யஸ்மிந் நீஷந் நமித சிரஸோ யாபயித்வா சரீரம்
வர் திஷ்யந்தே விதமஸி பாத வாஸுதேவஸ்யதன் யாஹ

21. ஸாநுப் ராஸப்ரகடித தயை ஸாந்த்ர வாத்ஸல்ய திக்தைஹீ
அம்ப ஸ்நிக்தைரமிருதலஹரீலப்த ஸ ப்ரம்ஹசர்யைஹி
கர்மே தாபத்ரயவிரசிதே காடதப்தம் க்ஷணம் மாம்
ஆகிஞ்சந்ய க்லபிதநகை ராத்ரயேதா கடாøக்ஷஹி

22. ஸம்பத்யந்தே பவயதமீபாந வஸ்த்வத் ப்ரஸாதாத்
பாவாஸ்ஸர்வே பகவதி ஹரௌ பக்தி முத்வேலயந்தஹ
யாசே கிம் த்வாமஹமஹி யதஸ் சீதலோதாரசீலா
பூயோ பூயோ திசஸி மஹதாம் மங்களாநாம் ப்ரபந்தாந்

23. மாதாதேவி த்வமணி பகவான் வாஸுதேவ பிதா மே
ஜாதஸ் ஸோ ஹம்ஜநநி யுவயோரே கலக்ஷ்யம் தயாயாஹ
தத்தோ யுஷ்மத் பரிஜநதயா தேசிகரப்யதஸ் த்வம்
கிம் தே பூய பிரியமிதி கில ஸமேரவக்த்ரா விபாஸி

24. கல்யாணானாமவிகல நிதி காபி காருண்யாஸீமா
நித்யா மோதா நிகமவசஸாம் மௌலி மத்தாரமாலா
ஸம்பத்திவ்யா மதுவிஜயிநஸ் ஸந்நிதத்தாம் ஸதாமே
ஸைஷாதேவீ ஸகலபுவந ப்ரார்த்தநா காமதேநுஹு

25. உபசித குருபக்தே ருத்திதம் வேங்கடேசாத்
கலிகலுஷ நிவ்ருத்யை கல்பமானம் ப்ரஜா நாம்
ஸரஸிஜ விலயாயாஸ் ஸ்தோத்ர மேதத் படந்தஹ
ஸகலகுசந்ஸீமாஸ ஸார்வபௌமா பவந்தி.



==============================================================



ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம்


அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய:

முக்தாமுஹுர்விதததி வதநே முராரே:
பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:

ஆமீலிதாக்ஷம் அதிகம்ய முதா முகுந்தம்
ஆநந்தகந்தம் அநிமேஷமநங்க தந்த்ரம்
ஆகேகரச்திதகநீநிகபக்ஷ்மநேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:

பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:

காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ
மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:

விஷ்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம்
ஆநந்தஹேதுரதிகம் முரவித்விஷோ(அ)பி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணம் ஈக்ஷணார்த்தம்
இந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:

இஷ்டாவிஷிஷ்டமதயோபி யாயா தயார்த்த
ஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே
திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்தி:இஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:

தத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா
அஸ்மின் அகிஞ்சந விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயிநி நயநாம்புவாஹ:

கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை

ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை

நமோஸ்து நாளீகநிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை

நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை

நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை

நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை

சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி
சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷி
த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே

யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநஸை:
த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே

ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்

திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்

கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாம் அகிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:

ஸ்துவந்தி யே ஸ்துதிபி: அமீபி: அந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா: