சிருங்கேரி தரிசனம் தொடரை, இறையருளால் எழுதுவதால், பெரியோர்களின் ஆசி கிடைத்ததன் பலனாக, சாதுர்மாஸ்ய விரத காலத்தில், சிருங்கேரி சென்று வரும் பாக்கியம் கிடைத்தது.. சில நாட்கள் முன்பு, சென்று திரும்பினோம்..
"தப்பித்துக் கொள்ள முடியாத தெய்வீக விதியை மனம் ஒப்புக் கொண்ட பிறகுதான் புத்திசாலித்தனம் சரியான பாதையில் செலுத்தப்படுகிறது"---ஸ்வாமி ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.
ஞாயிறு, 6 செப்டம்பர், 2015
வெள்ளி, 31 ஜூலை, 2015
SRUNGERI DHARISANAM... PART 4....SRI KERE ANJANEYA SWAMY TEMPLE...சிருங்கேரி தரிசனம்.. பகுதி 4..ஸ்ரீ கெரே ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்...
IMAGE COURTESY: WWW.SRINGERI.NET |
ஸ்ரீ பகவத் பாதர், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் நான்கு திசைகளிலும் பிரதிஷ்டை செய்த நான்கு க்ஷேத்ர பாலகர்கள் திருக்கோயில்களுள் ஒன்று இது..ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியை, மேற்கு திசையில் பிரதிஷ்டை செய்திருக்கிறார் ஸ்ரீ ஆசாரியர்.
திங்கள், 13 ஜூலை, 2015
திருமதி சுபாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்!..
தமிழ் மரபு அறக்கட்டளையைச் சேர்ந்த மின் தமிழ்க் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான திருமதி.சுபாஷிணி அவர்கள் நேற்று இங்கிலாந்தில் கணினி மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்றதை சிறப்பிக்கும் முகமாக, குழும உறுப்பினர்கள் அனைவரும் பங்களித்து, பட்டாபிஷேக மலர் தயாரிக்கப்பட்டது.. இதை ஒருங்கிணைத்தவர், திருமதி.வீ.எஸ்.ராஜம் அவர்கள்.. பட்டாபிஷேக மலரை தொகுத்து, தயாரித்து அளித்தவர், திருமதி. தேமொழி அவர்கள்.
வெள்ளி, 26 ஜூன், 2015
SRUNGERI DHARISANAM.. PART 3.. SRI DURGAMBA TEMPLE...சிருங்கேரி தரிசனம்..பகுதி 3... ஸ்ரீதுர்காம்பிகை திருக்கோயில்..
![]() |
Image courtesy..Google Images |
சிருங்கேரி திருத்தலத்தில், ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர், ஸ்ரீசாரதாம்பிகையின் திருக்கோயிலைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் நான்கு காவல் தெய்வங்களை (க்ஷேத்ர பாலகர்கள்) பிரதிஷ்டை செய்தார். அவ்வாறு பிரதிஷ்டை செய்த தெய்வங்களில், ஸ்ரீதுர்காம்பிகையும் ஒருவர். அம்பிகை, தெற்கு திசையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள்.
ஞாயிறு, 31 மே, 2015
VELLI RATHAM YERI VANTHALE.. EN KANNATHTHAAL!....வெள்ளி ரதம் ஏறி வந்தாளே.... என் கண்ணாத்தாள்!...
கோலாகலம் கொண்டருளுகிறாள் என் கண்ணாத்தாள்
கோலாகலம் கொண்டருளுகிறாள்!!...(2)
திங்கள், 11 மே, 2015
SIRUNGERI DHARISANAM!...PART..2..சிருங்கேரி தரிசனம்.. பகுதி 2.. ஸ்தம்ப கணபதி!!.....
![]() |
Image courtesy: Google pictures... |
சிருங்கேரியில், ஸ்ரீசாரதாம்பாள் திருக்கோயில் அருகில் இருக்கும் கோயில்களுள் ஒன்று, ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் திருக்கோயில். இது நடந்து செல்லும் தூரத்திலேயே இருக்கிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருக்கோயிலில் குடிகொண்டருளும் சிவபெருமானுக்கு, வருடத்தின் முக்கிய தினங்களில், ஸ்ரீ சிருங்கேரி ஸ்வாமிகள், தம் திருக்கரங்களாலேயே அபிஷேக ஆராதனைகள் செய்வார். இந்த ஆலயத்திலேயே 'ஸ்தம்ப கணபதி' சன்னதி அமைந்திருக்கிறது.
வெள்ளி, 1 மே, 2015
PAANDIYARU SOKKARIDAM PAASAM VACHCHA RAASAATHTHI!...பாண்டியரு சொக்கரிடம் பாசம் வெச்ச ராசாத்தி!....
அதாகப்பட்டது மக்களே, சிருங்கேரி தரிசனத்தை அடுத்த பதிவில் தொடர முடிவு செஞ்சதுக்கு ஒரு ஸ்ட்ராங்கான காரணம் இருக்கு.. இன்னிக்கு மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சி, தேரோடும் வீதிகளில் தேர் பவனி வரும் திருநாள்.. ஊரில் இருப்பதால், நானும் தரிசனம் பண்ணும் பாக்கியம் கிடைத்தது.
சனி, 11 ஏப்ரல், 2015
SIRUNGERI DHARISANAM....சிருங்கேரி தரிசனம்!..
அன்பான நண்பர்களே!.. வணக்கம்!..
கட்டாயம் நலமா இருப்பீங்கன்னு நினைக்கறேன்.. ஒரு பெரிய ஊர்(?!!) வலம் முடிச்சு இரண்டு நாள் முன்னாடி வந்து சேர்ந்தாச்சு!..
திருத்தல யாத்திரையாக இந்த முறை அமைந்தது.. சிருங்கேரி, தர்மஸ்தலா எல்லாம் தரிசனம் செய்ய இறையருள் கிட்டியது.. முன்னரே பார்த்தது என்றாலும் மீண்டுமொரு முறை தரிசனம்.
வெள்ளி, 20 மார்ச், 2015
IYAKKUNAR SIGARAM, K.BALACHANDERIN THIRAIPADANGALIL PENNIYA SINTHANAIGAL...இயக்குனர் சிகரம், கே.பாலசந்தரின் திரைப்படங்களில் பெண்ணியச் சிந்தனைகள்!..
பிப்ரவரி மாத 'இலக்கியவேல்' இதழில், இயக்குனர் சிகரம், திரு.கே.பாலசந்தர் அவர்களின் நினைவைச் சிறப்பிக்கும் வகையில் நான் எழுதி, வெளியான கட்டுரை இது.. உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டி இங்கு பதிகின்றேன்.. இலக்கியவேல் இதழுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!..
இந்திய சினிமா ஆளுமைகளில் முக்கியமான இடம், இயக்குனர் சிகரத்திற்கு உண்டு.. இவரைப் பற்றி அறியாதோர் இல்லை.. பலப்பல வருடங்களாக, மாறுபட்ட கோணங்களில் பல திரைப்படங்களைக் கொடுத்து வரும் அவரது கலைப்பணியைப் பற்றிய அறிமுகம் தேவைப்படுவோர் வெகு சொற்பமே!...
புதன், 28 ஜனவரி, 2015
PITHTHAM THELIYA MARUNTHONDRIRUKKUTHU..பித்தந் தெளிய மருந்தொன்றிருக்குது!..
ஞாயிறு, 18 ஜனவரி, 2015
KUZAHLOOTHI MANAMELLAAM...(OOTHUKKAADU VENKATAKAVI)..குழலூதி மனமெல்லாம்..(ஊத்துக்காடு வேங்கடகவி)

'இலக்கிய வேல்' இதழில் வெளிவந்த என் கட்டுரை இது!.. இங்கே உங்கள் பார்வைக்காக...இதனை வெளியிட்ட 'இலக்கிய வேல்' மாத இதழுக்கு என் மனமார்ந்த நன்றி!.
புதன், 14 ஜனவரி, 2015
HAPPY PONGAL!!.....இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

அன்பு நண்பர்களுக்கு மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..
எல்லார் வீட்டிலயும் பாலோடு சந்தோஷமும் சேர்ந்து பொங்கட்டும்னு மனமார வாழ்த்தறேன்!...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)