
அன்பான நண்பர்களே!.. வணக்கம்!..
கட்டாயம் நலமா இருப்பீங்கன்னு நினைக்கறேன்.. ஒரு பெரிய ஊர்(?!!) வலம் முடிச்சு இரண்டு நாள் முன்னாடி வந்து சேர்ந்தாச்சு!..
திருத்தல யாத்திரையாக இந்த முறை அமைந்தது.. சிருங்கேரி, தர்மஸ்தலா எல்லாம் தரிசனம் செய்ய இறையருள் கிட்டியது.. முன்னரே பார்த்தது என்றாலும் மீண்டுமொரு முறை தரிசனம்.