
''நாரசிம்ஹவபு: ஸ்ரீமான்' என்று, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்திலே பீஷ்மர் துதிக்கிறார் பகவானை!.. பெரியோர்கள் அருளிய பொருளுரையின்படி, சஹஸ்ரநாமத்தின் முதல் மூன்று ஸ்லோகங்கள் மிக உயர்ந்த காயத்ரீ மந்திரத்தின் ஸாரம். அதில், ஸ்ரீ நரசிம்மரே துதிக்கப்படுகிறார்!.... நினைத்த பொழுதில், உடனடியாக எடுத்த அவதாரமென்பது, 'ஸ்ரீநரசிம்மாவதார'த்தின் ஏற்றம்!...