சனி, 9 பிப்ரவரி, 2013

SRI MATHANGI STHOTHRAM....ஸ்ரீ மாதங்கி ஸ்தோத்திரம்


ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாகிய ஸ்ரீ ராஜ சியாமளாதேவியின் மகிமை அளவிடற்கரியது. இந்த தேவி, ஸ்ரீ சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமாக அறியப்படுகிறாள். சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று, மிக உயர்ந்த நிலையை அடைய ஸ்ரீ ராஜசியாமளாதேவியின் அருள் அவசியம். 'மாதங்கி' என்பது இந்த தேவியின் மற்றுமொரு திருநாமம். ஸ்ரீ மாதங்கி தேவியின் மகிமைகளை அறிய இங்கு சொடுக்கவும். இந்த அம்பிகையின் ஸ்தோத்திரத்தின் காணொளி வடிவம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.  இதனை வலையேற்றியவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வெற்றி பெறுவோம்!!!

2 கருத்துகள்:


 1. வணக்கம்,
  அன்னை ஆயிரம் நாமங்கள் கொண்டவள்
  அவளின் அருக்கருனை அளவிடமுடியாது
  அவளின் புகழை பாடுவோர்க்கும் கேட்ப்பொருக்கும் எக்குறையுமில்லை அவளின் புகழை நீங்கள் மற்றவர்கள் அறியசெய்வது இத்தொண்டு சாலசிறந்தது.
  நன்றி

  பதிலளிநீக்கு
 2. ///// Udhaya Kumar said...

  வணக்கம்,
  அன்னை ஆயிரம் நாமங்கள் கொண்டவள்
  அவளின் அருக்கருனை அளவிடமுடியாது
  அவளின் புகழை பாடுவோர்க்கும் கேட்ப்பொருக்கும் எக்குறையுமில்லை அவளின் புகழை நீங்கள் மற்றவர்கள் அறியசெய்வது இத்தொண்டு சாலசிறந்தது.
  நன்றி/////

  வணக்கம். தங்கள் கருத்துரைக்கும் மனம் நிறைந்த பாராட்டுதல்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. தாங்கள் அளிக்கும் ஊக்கம் மேன் மேலும் எழுத என்னைத் தூண்டுகிறது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு