வியாழன், 28 ஆகஸ்ட், 2014

SRI GANESHA ASHTOTHRA SATHA NAAMAVALI...ஸ்ரீ கணேச அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் கஜானனாய நம
ஓம் கணாத்யக்ஷாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் விநாயகாய நம
ஓம் த்வைமாதுராய நம
ஓம் ஸுமுகாய நம
ஓம் ப்ரமுகாய நம
ஓம் ஸன்முகாய நம
ஓம் க்ருதினே நம
ஓம் ஜ்ஞானதீபாய நம

ஓம் ஸுகநிததே நம
ஓம் ஸுராத்யக்ஷாய நம
ஓம் ஸூராரிபிதே நம
ஓம் மஹாகணபதயே நம
ஓம் மான்யாய நம
ஓம் மஹன்மான்யாய நம
ஓம் ம்ருடாத்மஜாய நம
ஓம் புராணாய நம
ஓம் புருஷாய நம
ஓம் பூஷ்ணே நம

ஓம் புஷ்கரிணே நம
ஓம் புண்யக்ருதே நம
ஓம் அக்ரகண்யாய நம
ஓம் அக்ரபூஜ்யாய நம
ஓம் அக்ரகாமினே நம
ஓம் மந்த்ரக்ருதே நம
ஓம் சாமீகரப்ரபாய நம
ஓம் ஸ்ர்வஸ்மை நம
ஓம் ஸர்வோபாஸ்யாய நம
ஓம் ஸர்வகர்த்ரே நம

ஓம் ஸர்வநேத்ரே நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம
ஓம் ஸர்வஸித்தாய நம
ஓம் ஸர்வவந்த்யாய நம
ஓம் மஹாகாலாய நம
ஓம் மஹாபலாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் லம்ப ஜடராய நம
ஓம் ஹ்ரஸ்வக்ரீவாய நம
ஓம் மஹோதராய நம

ஓம் மதோக்டாய நம
ஓம் மஹாவீராய நம
ஓம் மந்த்ரிணே நம
ஓம் மங்கலதாய நம
ஓம் ப்ரமதார்ச்யாய நம
ஓம் ப்ராஜ்ஞாய நம
ஓம் ப்ரமோதாய நம
ஓம் மோதகப்ரியாய நம
ஓம் த்ருதிமதே நம
ஓம் மதிமதே நம

ஓம் காமினே நம
ஓம் கபித்தப்ரியாய நம
ஓம் ப்ரஹ்மசாரிணே நம
ஓம் ப்ரஹ்மரூபிணே நம
ஓம் ப்ரஹ்மவிதே நம
ஓம் ப்ரஹ்மவந்திதாய நம
ஓம் ஜிஷ்ணவே நம
ஓம் விஷ்ணுப்ரியாய நம
ஓம் பக்தஜீவிதாய நம
ஓம் ஜிதமன்மதாய நம

ஓம் ஐஸ்வர்யதாய நம
ஓம் குஹஜ்யாயஸே நம
ஓம் ஸித்தஸேவிதாய நம
ஓம் விக்னஹர்த்ரே நம
ஓம் விச்வநேத்ரே நம
ஓம் விராஜே நம
ஓம் ஸ்வராஜே நம
ஓம் ஸ்ரீ பதயே நம
ஓம் வாக்பதயே நம

ஓம் ஸ்ரீமதே நம
ஓம் ச்ருங்காரிணே நம
ஓம் ச்ரிதவத்ஸலாய நம
ஓம் சிவப்ரியாய நம
ஓம் ஸீக்ரகாரிணே நம
ஓம் ஸாஸ்வதாய நம
ஓம் சிவநந்தனாய நம
ஓம் பலோத்ததாய நம
ஓம் பக்தநிதயே நம
ஓம் பாவகம்யாய நம

ஓம் பவாத்மஜாய நம
ஓம் மஹதே நம
ஓம் மங்களதாயினே நம
ஓம் மஹேசாய நம
ஓம் மஹிதாய நம
ஓம் ஸத்யதர்மிணே நம
ஓம் ஸதாதாராய நம
ஓம் ஸ்த்யாய நம
ஓம் ஸத்யபராக்ரமாய நம
ஓம் ஸுபாங்காய நம

ஓம் சுப்ரதந்தாய நம
ஓம் சுபதாய நம
ஓம் சுபவிக்ரஹாய நம
ஓம் பஞ்சபாதக-நாசிணே நம
ஓம் பார்வதீப்ரிய-நந்தனாய நம
ஓம் விச்வேசாய நம
ஓம் விபுதாராத்யபதாய நம
ஓம் வீரவராக்ரகாய நம
ஓம் குமராகுருவந்த்யாய நம
ஓம் குஞ்ஜராஸுரபஞ்ஜனாய நம

ஓம் வல்லபா-வல்லபாய நம
ஓம் வராபய-கராம்புஜாய நம
ஓம் ஸுதாகலஸஹஸ்தாய நம
ஓம் ஸுதாகர-கலாதாராய நம
ஓம் பஞ்சஹஸ்தாய நம
ஓம் ப்ரதானேசாய நம
ஓம் புராதனாய நம
ஓம் வரஸித்தி-விநாயகாய நம.

விநாயக சதுர்த்தியன்று, இந்த திருநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யலாம்!.. கணேசர் வேண்டும் வரங்களைத் தந்தருள்வார்!..

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

  1. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.!

    பதிலளிநீக்கு
  2. பதிவு பார்த்தேனம்மா.அஷ்ட்டோத்திர சத நாமாவளி.. தமிழில் படிக்க ஸௌகரியம். நல்ல காரியம். வாழ்த்துகள் உனக்கு. அன்புடன்

    பதிலளிநீக்கு